லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

img

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

சென்னையிலுள்ள 2 அரசு அலுவ லகங்கள் உள்பட, தமிழகத்தில் 5 அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நடத்திய திடீர் சோதனையில், கணக்கில் வராத 7 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டது.